Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, June 3, 2024

DSE - Passport Instructions & Forms



அரசு மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் / ஆசிரியரல்லாத பணியாளர்கள் அனைவரும் வெளிநாடு செல்ல துறைத் தலைவரான பள்ளிக் கல்வி இயக்குநரால் மட்டுமே விடுப்பு அனுமதி வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கருத்துருக்கள் பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அனுப்பப்பட்டு உரிய துறை அனுமதி பெறப்படல் வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

DSE - Passport Instructions & Forms - Download here

No comments:

Post a Comment