Monday, July 1, 2024

TET தேர்வை கடுமையாக்க மாநில கல்வி கொள்கையில் பரிந்துரை...


தமிழகத்தில் ஆசிரியர்களை தேர்வு செய்யும் TET தேர்வை கடுமையாக்க மாநில கல்வி கொள்கையில் பரிந்துரை...

" TET தேர்வில் வென்றாலும் ஆசிரியராக தேர்வு செய்ய கடுமையான முறை பின்பற்றப்பட வேண்டும் "

" பாடபுத்தகத்தை மட்டும் அடிப்படையாக வைத்து TET தேர்வை நடத்த கூடாது என பரிந்துரை "

👇👇👇👇

Video News - Click here

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News