
மருத்துவ சிகிச்சைகள், கல்வி கட்டணங்கள், வரி செலுத்துதல் ஆகிய பரிவர்த்தனைகளுக்கு இன்று முதல் யூபிஐ மூலம் 5 லட்சம் ரூபாய் வரை பண பரிமாற்றம் செய்யலாம்.
யூபிஐ மூலம் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை பணப்பரிமாற்றம் செய்ய முடியும் என்ற சூழலில் குறிப்பிட்ட சேவைகளுக்கு மட்டும் விதியை தளர்த்தியுள்ளது.



No comments:
Post a Comment