1.மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
கனமழை காரணமாக, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி ஐஏஎஸ் உத்தரவு.
2.கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
தொடர் மழை காரணமாக, கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
3. காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.
4. அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு.
விழுப்புரம் புதுச்சேரி பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்....
No comments:
Post a Comment