Join THAMIZHKADAL WhatsApp Groups
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வரும் 2025 ஆம் ஆண்டு அனைத்து சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகள் செயல்படாது என அறிவித்துள்ளது. எனவே பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் நண்பர்கள் அதற்கு ஏற்ப முன் எச்சரிக்கையாக இருக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment