Join THAMIZHKADAL WhatsApp Groups
இன்று முதல் கூட்டுறவு அங்காடிகளில் விற்பனை!
கூட்டுறவுத்துறை சார்பில் பொங்கல் சிறப்பு தொகுப்புகள்.
ரூ.199
இனிப்பு பொங்கல் தொகுப்பு குறைந்த விலையில்
பச்சரிசி
வெல்லம்
ஏலக்காய்
முந்திரி
உலர்திராட்சை
நெய்
பாசிப்பருப்பு
என ஏழு பொருட்கள் கொண்ட இனிப்பு பொங்கல் தொகுப்புகளை அருகில் உள்ள கூட்டுறவு அங்காடிகளில் பெற்றுக் கொள்ளவும்.
No comments:
Post a Comment