JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Wednesday, December 18, 2024

முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஸ்

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நன்றி தெரிவித்தார்

மாநில திட்டக்குழு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் , “ காலை உணவுத் திட்டத்தினால் , பள்ளிகளுக்கு குழந்தைகள் குறித்த நேரத்தில் வருவது அதிகரித்துள்ளது ;

90 % க்கு மேற்பட்ட குழந்தைகளிடம் நினைவாற்றல் அதிகரித்துள்ளது ” என்று குறிப்பிட்டுள்ளதையடுத்து.

No comments:

Post a Comment