Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, December 16, 2024

பள்ளிக்கல்வி இயக்குநர் கூட்டத்தில் கூறப்பட்ட கருத்துகள்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

பள்ளிக்கல்வி இயக்குநர் கூட்டத்தில் கூறப்பட்ட கருத்துகள்:

Instructions given at the meeting of the Director of School Education

* தங்கள் பள்ளியில் பணிபுரிந்து ஓய்வில் அல்லது விருப்ப ஓய்வில் சென்ற அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் பெற்று வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

* பள்ளியில் பணியாற்றும் அனைவரது GPF/CPS MISSING CREDIT சரி செய்யப்பட வேண்டும்.

* GPF ஆசிரியர்களுக்கு ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே pension proposal அனுப்ப வேண்டும். CPS ஆசிரியர்களுக்கு ஓய்வு நாளுக்கு பிறகு proposal அனுப்பப்பட வேண்டும்.

* Superannuation-ல் இருந்தால் Superannuation முடியும் வரை காத்திருக்கக் கூடாது. Actual retirement date முடிந்தவுடன் உடனடியாக proposal அனுப்ப வேண்டும்.

* ஓய்வு பெற்றவுடன் ஓய்வூதியம் காலதாமதம் செய்யாமல் வழங்கப்பட வேண்டும்.

* பட்டியலில் உள்ள ஆசிரியர்களுக்கு ஏற்கனவே ஓய்வூதியம் பெற்று வழங்கப்பட்டிருந்தால் அது எந்த நாளில் வழங்கப்பட்டது என்பதை தங்கள் பள்ளிக்குரிய கருவூலத்தில் ஒத்திசைவு செய்து அறிந்து கொள்ள வேண்டும்.

* வரும் திங்கள் கிழமை (16.12.24) இது தொடர்பாக நேரிலோ இணையவழியிலோ தலைமை ஆசிரியர் மற்றும் இளநிலை உதவியாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

* ESR Updation பணிகள் தொய்வில்லாமல் நடைபெற வேண்டும்.

* அவசியமில்லாத காரணங்களினால் pension proposal அனுப்புவதில் காலதாமதம் ஏற்படுவது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.🙏💐

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News