Join THAMIZHKADAL WhatsApp Groups
EMIS இணையதளத்தில் Login செய்து பயிற்சிக்கான LMS இணையதளத்திற்கு செல்லும் வசதி
EMIS இணையதளத்தில் Individual ID & Password பயன்படுத்தி Login செய்து அதிலிருந்தே LMS இணையதளத்திற்கு செல்வதற்கு Option கொடுக்கப்பட்டுள்ளது
1 வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் சிறப்பு கவனம் தேவையுடைய குழந்தைகளுக்கான "உள்ளடக்கிய கல்வி" தலைப்பில் இணைய வழியிலான பயிற்சிக்கு முதலில் emis.tnschools.gov.in என்ற இணையதளத்தில் EMIS INDIVIDUAL ID & PASSWORD பயன்படுத்தி Login செய்து அதிலிருந்தே Go To LMS இணையதளத்திற்கு செல்வதற்கு OPTION கொடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment