Join THAMIZHKADAL WhatsApp Groups
மாநகராட்சிப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுப்பு துய்ப்பது சம்பந்தமாக அனுப்பப்பட்ட இவ்வலுவலக சுற்றறிக்கை திரும்பப் பெறப்படுகிறது என அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது .
சுற்றறிக்கை
பொருள்
நிர்வாகம் கல்வி -கோயம்புத்தூர் மாநகராட்சி மாநகராட்சி ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் விடுப்பு துய்ப்பது ஆணையர் அவர்களது முன் அனுமதி பெற அறிவிக்கப்பட்டது திரும்பப் பெறுதல் சார்பு.
பார்வை -
1. ஆணையர் அவர்களின் 05.12.2024 நாளது நேரடி உத்தரவு.
2. இவ்வலுவலக சுற்றறிக்கை ந.க.எண். 3914/2024/கே-9 .06.12.2024.
மாநகராட்சிப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுப்பு துய்ப்பது சம்பந்தமாக அனுப்பப்பட்ட பார்வை 2-ல் காண் இவ்வலுவலக சுற்றறிக்கை திரும்பப் பெறப்படுகிறது என அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மாநகராட்சி கல்வி அலுவலர் - கோயம்புத்தூர் மாநகராட்சி.
பெறுநர்
மாநகராட்சி அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
நகல் :
பள்ளி மேற்பார்வையாளர்கள் (நடுநிலைப் பள்ளிகள் / ஆரம்பப் பள்ளிகள்),
No comments:
Post a Comment