Join THAMIZHKADAL WhatsApp Groups
பெண் குழந்தைகள், பெண்களுக்கான நலத் திட்டங்கள் பெறுவதற் காக நிர்ணயிக்கப்பட்டு இருந்த வருமான உச்சவ ரம்பை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வருமான உச்ச வரம்பு
இதுகுறித்து சமூகநலன் மற் அம் மகளிர் உரிமைத் துறை செயலாளர் ஜெய்ஸ்ரீ முரளித ன் வெளியிட்ட அரசாணை யில் கூறப்பட்டு இருப்பதா வது-
சமூக நலத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும். அனைத்து திருமண நிதியுதவித திட்டங்களின் கீழ் நிதியுதவி பெறுவதற்கான குடும்ப ஆண்டு வருவான உச்சவரம்பு 12 ஆயிரம் என நிர்ணயம் செய்து 1993-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த வரு மான உச்சவரம்பு 2008-ம் ஆண்டு ரூ.24 ஆயிரம் என உயர்த்தப்பட்டது. மேலும், அரசு சேவை இல்லங்களில் உள்ளுறை வோர்களின் சேர்க்கை அரசு இடைநிலை ஆசிரியைப் பயிற்சிக்கான மாணவியர் சேர்க்கை சத்திய வாணி முத்து அம்மையார் நினைவுதையல் எந்திரம் வழங் கும் திட்டம் ஆகிய திட்டங்க ளுக்கு குடும்ப ஆண்டு வரு மான உச்சவரம்புரூ.24 ஆயிரத் தில் இருந்து ரூ.72 ஆயிரமாக உயர்த்தி 2016-ம் ஆண்டு அர சாணை வெளியிடப்பட்டது.
உச்ச வரம்பு உயர்வு
சமூகநல ஆணையரின் கருத் துருவை அரசு கவனமுடன் பரிசீலித்து அதை ஏற்றுக்கொள் கிறது. அதன்படி, பெண் குழந் தைகள், பெண்கள் நலத்திட் டங்களுக்கான குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பை ரூ.72 ஆயிரத்தில் இருந்து ரூ.1.20 லட் சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
No comments:
Post a Comment