Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, December 19, 2024

cancer vaccine: மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி- புற்றுநோய்க்கான தடுப்பூசி கண்டுபிடிப்பு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

புற்றுநோய்க்கு தடுப்பூசி - நல்ல செய்தி சொன்ன ரஷ்யா.

புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவிப்பு.

mRNA அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்கியுள்ள ரஷ்யா, அடுத்த ஆண்டு முதல் பொது பயன்பாட்டிற்கு கொண்டுவர இருப்பதாக கூறியுள்ளது; பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News