Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, January 9, 2025

கலைத் திருவிழா மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா இயக்குநர் செயல்முறைகள்



போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 24.01.2025 அன்று பரிசுகள் , சான்றிதழ்கள் . கலையரசன் மற்றும் கலையரசி விருதுகள் வழங்கப்படவுள்ளது . பரிசளிப்பு விழாவானது சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் அரங்கில் நடைப்பெறவுள்ளது . சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை ( முதல் இடம் மட்டும் ) பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி பரிசளிப்பு விழாவிற்கு அழைத்து வர தகுந்த ஏற்பாடுகள் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . பரிசளிப்பு விழா வழிகாட்டு நெறிமுறைகள் :

Kalaithiruvizha State Award Function Proceedings - Download here

No comments:

Post a Comment