ஓட்டுநர்கள், நடத்துனர்கள் விடுப்பு எடுக்க வேண்டாம்"
பொங்கல் பண்டிகையையொட்டி ஓட்டுநர்கள், நடத்துனர்கள் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர போக்குவரத்துத்துறை உத்தரவு
வாராந்திர ஓய்வு நாட்களை மாற்றியமைக்கவும் ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கு போக்குவரத்துக்கழகம் அறிவுறுத்தல்
அத்தியாவசிய தேவைக்கு கிளை மேலாளர் மற்றும் மண்டல மேலாளரிடம் முன் அனுமதி பெற்று விடுப்பு எடுக்கவும் உத்தரவு.



No comments:
Post a Comment