Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, February 26, 2025

6156 ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரமாக மாற்றம் - இது சார்ந்த மொத்த அரசாணைகளின் தொகுப்பு.



அரசாணை 19 நாள் 27.1.25 இன் படி பணியிடங்கள் நிரந்தரமாக மாற்றப்பட்டது..

அதில் 1960, 1970, 1980,மற்றும் 1993 வரையில் தோற்றுவிக்கபட்ட பல்வேறு தற்காலிக பணியிடங்களை [6156 பணியிடங்கள்] நிரந்தரமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது...

அந்த 6156 பணியிடங்களின் முழு பட்டியல் தொகுப்பு மற்றும் அரசாணை 389 மற்றும் இது சார்ந்த மொத்த அரசாணைகளின் தொகுப்பபு

👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼

No comments:

Post a Comment