JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Sunday, February 23, 2025

ஒரே நேர்கோட்டில் காட்சியளிக்கப்போகும் ஏழு கிரகங்கள்!

ஒரே நேர்கோட்டில் காட்சியளிக்கப்போகும் ஏழு கிரகங்கள்!

சூரிய குடும்பத்தை சேர்ந்த புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய 7 கிரகங்கள் பிப்ரவரி 28 முதல் வானில் ஒரே நேர்கோட்டில் அணிவகுக்கின்றன; மீண்டும் இந்த நிகழ்வு 2040-ல்தான் நிகழும் - நாசா

இந்தியாவில் மார்ச் 3 முதல் அடுத்த 2 வாரங்களுக்கு யுரேனஸ் - நெப்டியூனை தவிர பிற 5 கிரகங்களை வெறும் கண்களால் காண முடியும் என நாசா தகவல்.

No comments:

Post a Comment