Search This Blog

Thursday, February 13, 2025

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வரவேற்பு மேசையின் மேல் காணப்பட்ட மெய்சிலிர்க்க வைக்கும் வாசகங்கள்

0 comments
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திரு. ஷேக் அப்துல் ரஹ்மான் அவர்களின் அலுவலக வரவேற்பு மேசையின் மேல் காணப்பட்ட வாசகங்கள் என்னை மெய்சிலிர்க்க வைத்தது!

"தயவுசெய்து இருக்கையில் அமருங்கள் என் அனுமதி தேவையில்லை"

No comments:

Post a Comment