Join THAMIZHKADAL WhatsApp Groups
பிப்.11ல் தைப்பூசம் - பத்திரப் பதிவு அலுவலகங்கள் செயல்படும்.
தைப்பூச நாளான பிப்ரவரி 11-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரப்பதிவு அலுவலங்களும் செயல்படும்.
அதிக அளவில் பத்திரங்கள் பதிவு செய்யப்படும் என்பதால் சிறப்பு ஏற்பாடு.
No comments:
Post a Comment