Join THAMIZHKADAL WhatsApp Groups
1. நுரையீரல்>>>காற்று
2. கல்லீரல்>>>>>விண்
3. மண்ணீரல்>>>நிலம்
4. இருதயம்>>>>நெருப்பு
5. சிறுநீரகம்>>>நீர்
இந்த ராஜ உறுப்புகள் ஆற்றலை உள் இழுக்கும்
1.நுரையீரல் ஜோடி உறுப்பு>>>>பெருங்குடல்
2.கல்லீரல் ஜோடி உருப்பு>>>பித்தப்பை
3.மண்ணீரல் ஜோடி உறுப்பு>>>>இறப்பை
4.இருதயம் ஜோடி உறுப்பு>>>>சிறுகுடல்
5.சிறுநீரகம் ஜோடி உறுப்பு>>>>யூரினரி பிளாடர்
ராஜ உறுப்புகளின் ஜோடி உறுப்புகள் கழிவுகளை வெளியேற்றும்.
1.கல்லீரல் பாதிப்பை தெரிவிக்கக் கூடிய உறுப்பு கண்.
2 மண்ணீரல் பாதிப்பை தெரிவிக்கக் கூடிய உறுப்பு வாய்.
3.நுரையீரல் பாதிப்பை தெரிவிக்கக் கூடிய உறுப்பு மூக்கு.
4.இருதயம் பாதிப்பு தெரிவிக்கக் கூடிய உறுப்பு நாக்கு.
5.சிறுநீரகம் பாதிப்பை தெரிவிக்கக் கூடிய உறுப்பு காது.
1.கல்லீரல் பாதிப்பு அடைந்திருந்தால் அவருக்கு புளிப்பு சுவை பிடிக்கும்.
2.மண்ணீரல் பாதிப்பு அடைந்திருந்தால் அவருக்கு இனிப்பு சுவை பிடிக்கும்.
3.நுரையீரல் பாதிப்பு அடைந்திருந்தால் அவருக்கு கார சுவை பிடிக்கும்.
4 இருதயம் பாதிப்பு அடைந்திருந்தால் அவருக்கு துவர்ப்பு கசப்பு சுவை பிடிக்கும்.
5.சிறுநீரகம் பாதிப்பு அடைந்திருந்தால் அவருக்கு உப்பு சுவை பிடிக்கும்.
அறுசுவையும் சமநிலையில் இருந்தால் ராஜ உறுப்புகள் சீராக இயங்கும். பற்றாக்குறையாக இருந்தாலும் இந்த ராஜ உறுப்புகள் நோயை உண்டாக்கும்.
1.கல்லீரலை பாதிக்கக்கூடிய உணர்வுகள் கோபம் டென்ஷன்
2.மண்ணீரலை பாதிக்கக் கூடிய உணர்வு கவலை. இந்த கவலைப்படுபவர்கள் பசி இல்லாமல் இருக்கும்போது சாப்பிடுவார்கள்.
3.நுரையீரலை பாதிக்கக் கூடிய உணர்வு துக்கம்.. வாழ்க்கையில் நடந்த எந்தவித செயலையும் துக்கத்தையும் கவலையும் வெளியே சொல்லாமல் தனக்குள்ளே வைத்து புலம்பி கொள்வார்.
4.சிறுநீரகத்தை பாதிக்க கூடிய உணர்வு பயம்.
5.இருதயத்தை பாதிக்க கூடிய உணர்வு பெருமை பொறாமை.
இருதயத்திலிருந்து ஆற்றல் மண்ணீரலுக்கு செல்லும்.
மண்ணீரலிருந்து ஆற்றல் நுரையீரலுக்கு செல்லும்.
நுரையீரலிலிருந்து ஆற்றல் சிறுநீரகத்திற்கு செல்லும்.
சிறுநீரகத்திலிருந்து ஆற்றல் கல்லீரலுக்கு செல்லும். கல்லீரலிலிருந்து ஆற்றல் இருதயத்திற்கு செல்லும்.
நோய் தோன்றுவது மனதில்,
அது தேங்குவது உயிர் ஆற்றலில்,
அங்கிருந்து தான் உறுப்புகளுக்கு வெளியாகிறது
மனம்உயிர் உடல் என சரி செய்வது தான் பஞ்சபூத மருத்துவம்.
மனதை சரி செய்தால் உயிர் சரியாகும். உயிர் சரியானால் உறுப்புகள் சரியாகும் என்பது அக்கு மற்றும்ஹோமியோபதி மருத்துவம்
உயிரையும் மனதையும் விட்டு
விட்டு உடலில் உள்ள உறுப்புகளுக்கு வைத்தியம் செய்வது ஆங்கில மருத்துவம் இதனால் பயனில்லை.
மருத்துவம் என்பது மனதை சரி செய்து அதன் மூலம் உயிரை சரி செய்து அதன் மூலம் உடலில் உள்ள உறுப்புகளை சரி செய்வதால் நோய் குணமாவது தான் மருத்துவம்.
No comments:
Post a Comment