மருத்துவக்கல்வித்துறை அரசு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கீழ்க்கண்ட பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேற்கண்ட பணியிடம் 11 மாதங்களுக்கு மட்டும் முற்றிலும் தற்காலிகமாக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடம் பணிவரன்முறை செய்யப்படவோ அல்லது நிரந்தரம் செய்யப்படவோ மாட்டாது என்பது தெரிவிக்கப்படுகிறது உரிய கல்வித்தகுதி உடையவர்கள் கல்விச்சான்றிதழ்களுடன் முதல்வர், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தஞ்சாவூர் என்ற முகவரியிட்டு விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
முதல்வர்,
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை.
தஞ்சாவூர்.



No comments:
Post a Comment