Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, February 28, 2025

மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து நடத்தும் கட்டணமில்லா கல்வி மற்றும் வேலைவாய்ப்பு


மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து நடத்தும் கட்டணமில்லா கல்வியும் வேலை வாய்ப்பும் வழங்கப்படுகிறது

பயிற்சியின் பெயர் : நர்சிங் அசிஸ்டன்ட் ( General Duty Assistant Advanced)

பயிற்சி காலம் : 4 மாதம் மட்டும்

தகுதி : 10th,12th, Degree

வழங்கப்படும் வசதிகள்:-

# இலவச உணவு

# இலவச தங்குமிடம்

# இலவச புத்தகம்

# இலவச கல்வி

# இலவச சீருடை

# பிரதான் மந்திரியின் ஒரு வருடத்திற்கான மருத்துவ காப்பீடு / விபத்து காப்பீடு

# 100% வேலை வாய்ப்பு

# ஆண்டு வருமானம் 2.5 லட்சம் வரை

# 24/7 பாதுகாப்பு வசதி.


தொடர்புக்கு

Ms.Vennila
CUYD Trust , Namakkal
9042692136

No comments:

Post a Comment