எண்ணும் எழுத்தும் - மூன்றாம் பருவத்தில் செயலி வழியான EMIS தளத்தில் FA(b) மதிப்பீடு தேர்வு நடைபெறாது.
அதற்கு பதிலாக பயிற்சி புத்தகத்தில் உள்ள I Can Do பகுதியினை முடித்து ஆசிரியர் திருத்தி வைத்திருந்தால் போதும் என TN EE MISSION அறிவிப்பு
1 முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான திருத்தப்பட்ட புதிய தர நிலை அட்டவணையை விளக்குகிறது. இந்த அட்டவணை குறிப்பிட்ட எழுத்து தரங்களை அ...
No comments:
Post a Comment