Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, April 4, 2025

ஆசிரியர் பொது மாறுதல் 2025 விரைவில்?


2025 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு / பதவி உயர்வு / பணிநிரவல் போன்ற நிகழ்வினை 2025 மே மாதம் 31 ஆம் தேதிக்குள் நடத்தி முடிப்பதற்கு உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment