Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, April 17, 2025

சத்துணவு மையங்களில் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!ஆட்சியர் அறிவிப்பு!!



திருவண்ணாமலை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ளசமையல்உதவியாளர் பணியிடங்களுக்குஏப்ரல்30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பக ராஜ் தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 427 சமையல் உதவி யாளர் பணியிடங்கள் நேரடி யாக நியமனம் செய்யப்பட உள்ளன.

வட்டாரம் வாரியாக நேரடிநியமனம் செய்யப்பட உள்ளசமையல்உதவியாளர் பணியிடங்களின் எண் ணிக்கை அந்தந்த ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநக ராட்சி அலுவலகங்களில் இனசுழற்சி வாரியாக தெரிந் துகொள்ளலாம். மாதிரி விண்ணப்ப படிவங்கள்திரு வண்ணாமலை மாவட்டஆட்சியர் அலுவலகம், அனைத்துவட்டாரங்கள்மற் றும்திருவண்ணாமலைமாந கராட்சி, ஆரணி, திருவத்திபுரம் ஆகிய நக ராட்சிஅலுவலகங்களில்தக வல் பலகையில் ஒட்டப்பட் டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட இணையதள முக வரி https://tiruvannamalai. nic.inல் செய்தி, விண்ணப் பம்மாதிரி, இனசுழற்சிவாரி யாககாலியிடம்உள்ளபள்ளி சத்துணவுமையங்களின்விப ரங்கள்பதிவேற்றம்செய்யப் பட்டுள்ளது. சத்துணவு மையங்களில் சமையல் உத வியாளர்களாக பணி நியம னம் செய்யப்படுபவர். தொடர்ந்து ஓராண்டு காலம் பணியைமுடித்தபின், அவர் கள் சிறப்பு காலமுறை ஊதி யத்தின் கீழ் ஊதியம் பெறு வர். தொகுப்பூதியம் மாதம் 3 ஆயிரம் ரூபாய் ஓராண்டு காலத்திற்கு பின் வழங்கப்ப டும். சிறப்புகாலமுறைஊதி யம் மாதம் ஒன்றுக்கு 3 ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரைஎன்ற விகிதம் ஆகும்.

No comments:

Post a Comment