Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, April 17, 2025

காலை உணவு திட்டத்தில் மாற்றம்!


காலை உணவு திட்டத்தில் இனி அரிசி உப்புமாவுக்கு பதில் பொங்கல்!

வரும் கல்வியாண்டு முதல் நகர்புறங்களில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்க பள்ளிகளிலும் காலை உணவு வழங்கப்படும் . அரிசி உப்புமாவுக்கு பதிலாக சாம்பார் உடன் பொங்கலும் வழங்கப்பட உள்ளது ! -சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு

No comments:

Post a Comment