Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, April 19, 2025

NEET PG 2025: நீட் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடக்கம்


எம்.எஸ், எம்.டி., எம்.டி.எஸ்.உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் பிஜி நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு natboard.edu.in இணையதளத்தில் இன்று தொடங்கியுள்ளது

ஆண்டு தோறும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் பிஜி (NEET PG) நுழைவுத் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை மற்றும் The National Board of Examinations in Medical Sciences (NBEMS) நடத்துகிறது.

இந்த ஆண்டு இத்தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு 17.04.2025 முதல் தொடங்கியுள்ளது.

natboard.edu.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் விண்ணப்பதைப் பூர்த்தி செய்து பதிவு செய்துகொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 17.05.2025 ஆகும்.

இந்தத் தேர்வு ஜூன் 15ஆம் தேதி CBT முறையில் இரண்டு சிஃப்ட்களில் நடைபெறும். தேர்வு முடிவுகள் ஜூலை 15ஆம் தேதி வெளியிடப்படும்.

No comments:

Post a Comment