Join THAMIZHKADAL WhatsApp Groups
✍️. பொறியியல் கலந்தாய்வுக்கு மாலை 6 மணி நிலவரப்படி 1,39,262 பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தகவல்.
▪️. அதில் 74,971 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியும்,
*39,844 மாணவர்கள் சான்றிதழைப் பதிவேற்றம் செய்தும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment