Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, May 31, 2025

தமிழகத்தில் மாஸ்க் அணிய அரசு அறிவுறுத்தல் .. !

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் , பொதுமக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என மாநில பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் , கூட்டம் அதிகமுள்ள இடங்களில் கொரோனா பரவலை தடுக்கலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது . உடல்நிலை சரியில்லாதவர்கள் வீடுகளில் இருக்கவும் தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது . கேரளாவில் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News