புதுச்சேரியில் நீட் அல்லாத இளநிலை படிப்புகளான பொறியியல், கலை, அறிவியல், சட்டம் விவசாயம் மற்றும் உயிரியல் சார்ந்த பாடப் பிரிவுகளுக்கு சென்டாக் இணையதளத்தில் மாணவர்கள் இன்று முதல் வருகிற 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
புதுச்சேரியில் நீட் அல்லாத இளநிலை படிப்புகளான பொறியியல், கலை, அறிவியல், சட்டம் விவசாயம் மற்றும் உயிரியல் சார்ந்த பாடப் பிரிவுகளுக்கு சென்டாக் இணையதளத்தில் மாணவர்கள் இன்று முதல் வருகிற 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



No comments:
Post a Comment