Join THAMIZHKADAL WhatsApp Groups

துணை மருத்துவப் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் 17.06.2025 தொடங்குகிறது என மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. tnmedicalselection.org என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம். துணை மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பப் பதிவு 17.06.2025 முதல் ஜூலை 7ம் தேதி வரை நடைபெறுகிறது.
No comments:
Post a Comment