Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, June 15, 2025

B.A.B.Ed , B.SC.B.Ed பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் !

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
12 - ம் வகுப்பு முடித்தவர்கள் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இணைவுப் பெற்ற 16 கல்வியியல் கல்லூரிகளில் 4 ஆண்டுகள் B.A.B.Ed , B.SC.B.Ed பட்டப்படிப்பில் சேர்வதற்கு ஜூன் 6 ந் தேதி முதல் ஜூலை 2 ந் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவிப்பு .

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News