Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, June 2, 2025

நில ஆவணங்கள் தமிழ் நிலம் செயலியில் பெறலாம்



கிராமப்புற நில ஆவணங்கள், அங்கீகரிக்கப்பட்ட பட்டா நகல் களை 'தமிழ் நிலம்' செயலி மூலம் எளிதாக பெறுவதற்கு தமிழ்நாடு புவியியல் தகவல் அமைப்பு மூலம் ஏற்பாடு செய்யப்பட் டுள்ளதாக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் தெரிவித் துள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: புவியியல் சார் தொழில்நுட்பங்களை பயன் படுத்தி முடிவெடுக்கும் திறனை மேம்படுத்து வதை நோக்க மாக கொண்டு, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் தமிழ் நாடு புவியியல் தகவல் அமைப்பு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment