Join THAMIZHKADAL WhatsApp Groups
எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பதாரரின்
▪️பெயர்,
▪️ஆதார் எண்,
▪️குடும்ப அட்டை எண்,
▪️திருமண நிலை,
▪️தொலைபேசி எண்,
▪️தற்போது வசிப்பது
சொந்த வீடா, வாடகை வீடா,
▪️மாவட்டம்,
▪️மின் இணைப்பு எண்,
▪️வங்கியின் பெயர்,
▪️கிளையின் பெயர்,
▪️வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்கள் அதில் குறிப்பிடப்பட வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான ஒரிஜினல் ஆவணங்களையும் வரும் ஜூன் 4ம் தேதி நடைபெறும் விண்ணப்ப பதிவு முகாம்களுக்கு கொண்டு வந்து அங்குள்ள அலுவலர்களிடம் அதை காட்டி இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தின் தற்போதைய நிலை குறித்தும் இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment