Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, July 24, 2025

SMC உறுப்பினர்களுக்கு பள்ளிக்கல்வித் துறையின் செய்தி


வணக்கம்!

SMC உறுப்பினர்களுக்கு பள்ளிக்கல்வித் துறையின் வாழ்த்துகள்.

SMC-யின் அடுத்த கூட்டம் வரும் 25.07.25 வெள்ளிக்கிழமை,மாலை 3.00-4.30 மணி வரை நடக்கவிருக்கிறது. உங்கள் பள்ளியின் தலைமையாசிரியரை தொடர்புகொண்டு பேசி, இந்தக் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுங்கள்.

குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு, ஆரோக்கியம் போன்றவற்றை பார்த்துப்பார்த்து உறுதிசெய்வது SMC குழுவில் உள்ள நம் அனைவரின் பொறுப்பு.

கூட்டத்தில் மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும் திறன் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான கூட்டப்பொருட்களில் விழிப்புணர்வு வழங்கப்படவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் இயற்றப்படும் புதிய தீர்மானங்களையும்,கடந்த ஆண்டுகளில் போட்டு இன்னும் பூர்த்தியாகாத தேவைகளையும், மீண்டும் புதிய தீர்மானமாகவே இப்போது வந்திருக்கும் SMC புதிய பெற்றோர் செயலியில் பதிவிட வேண்டும்.

SMC கூட்டத்தில் கலந்துகொள்ள அனைவரும் வருக!

📌கூட்டத்திற்கான வழிகாட்டுதல்கள் & காணொளிகள்: https://bit.ly/SMCSupportvideos

📌ஊக்கமூட்டும் காணொளி: https://youtu.be/qsB-DSC57j4

📌புதிய செயலி லிங்க் : https://bit.ly/TNSEDParentsApp🙏

No comments:

Post a Comment