"எண்ணும் எழுத்தும்" - வகுப்பறை களங்கள் 2025 - 2026 (Ennum Ezhuthum - Classroom Corners & Zones)

எண்ணும் எழுத்தும் வகுப்பறை களங்கள் (Ennum Ezhuthum - Classroom Corners)...

✍🏻✍🏻✍🏻 எண்ணும் எழுத்தும் வகுப்பறை

🏵️களங்கள்🏵️

☀️ தமிழ்

1. பாடல் களம்

2. கதைக் களம்

3. படித்தல் களம்

4. படைத்தல் களம்

5. செயல்பாட்டுக் களம்

🌟 English

1. Song corner

2. Story corner

3. Reading corner

4. Activity corner

5. Craft corner

💫 கணக்கு

1. பாட்டுக் களம்

2. கலையும் கைவண்ணம்

3. பொம்மலாட்டக் களம்

4. செயல்பாட்டுக் களம்

5. வினாடி வினா

6. பேச்சும் தனி நடிப்பும் ..

✅ வகுப்பறையில் ஒருங்கிணைக்கும் போது சில களங்கள் பொதுவானதாக உள்ளது..

🏵️ வகுப்பறை களங்கள்🏵️

1. பாடல் களம் / Song corner

2. கதைக் களம்/ Story Corner

3. படித்தல் களம் / Reading Corner

4. படைத்தல் களம் / Creativity Corner

5. செயல்பாட்டுக் களம் / Activity Corner

6. கலையும் கைவண்ணமும் / Art and Craft Corner

7. பொம்மலாட்டக் களம் / Puppet Corner

8. வினாடி வினா களம் / Quiz Corner

9. பேச்சும் தனி நடிப்பும் / Speech and Mono Acting Corner

Ennum Ezhuthum Kalangal Pdf 👇


4 & 5 ஆம் வகுப்புக்கான எண்ணும் எழுத்தும் வகுப்பறை களங்கள்👇


Share:

No comments:

Post a Comment

Categories