+1 பொதுத் தேர்வு ரத்து; 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ்"நடப்பு கல்வி ஆண்டு முதலே +1 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது; 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் நடைமுறை தொடரும்; 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத் தேர்வு: மாநில கல்விக் கொள்கை.
No comments:
Post a Comment