
இந்தாண்டு முதல் இந்த நடைமுறை மேற்கொள்ள உள்ளனர்... பள்ளிகளுக்கு printer கொடுக்கப்பட்டுள்ளன.
வினாத்தாள்களைப் பதிவிறக்கும் வழிமுறைகள்
1. வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்வதற்கு https://exam.tnschools.gov.in என்னும் இணைய முகவரியை அணுக வேண்டும்.
2. பள்ளியின் தலைமையாசிரியர் / ஆசிரியரின் EMIS பதிவெண்ணையும் கடவுச் சொல்லையும் கொண்டு உள்நுழைய வேண்டும். பள்ளியின் UDISE எண்ணைப் பயன்படுத்தக் கூடாது.
3. உள்நுழைந்தவுடன் காணப்படும் Descriptive பகுதியைக் கிளிக் செய்ய வேண்டும்.
4. அங்குள்ள Download Question Paper பகுதியில் தேர்வு நாளையும் வகுப்பையும் குறிப்பிட்டு தேர்வு நாளன்று காலை 6 மணி முதல் வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
5. பதிவிறக்கம் செய்து முடித்ததும் Feedback பகுதியை கிளிக் செய்து ஒவ்வொரு நாளும் பின்னூட்டங்களைப் பதிவு செய்ய வேண்டும். (குறிப்பு: பின்னூட்டத்தைப் பதிவு செய்தால் மட்டுமே அடுத்த நாளுக்கான வினாத்தாளைப் பதிவிறக்கம் செய்ய முடியும்)



No comments:
Post a Comment