Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, September 30, 2025

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் | பதவி: கவுரவ விரிவுரையாளர் (தற்காலிகம்)


நிறுவனம்: தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரி

பதவி: கவுரவ விரிவுரையாளர் (தற்காலிகம்)

காலியிடங்கள்: 881

மாத தொகுப்பூதியம்: ரூ. 25,000

கல்வித் தகுதி: முதுகலைப்பட்டப்படிப்புடன் பிஎச்.டி. அல்லது நெட், ஸ்லெட், செட் தேர்வுகளில் தேர்ச்சி.

வயது வரம்பு: 01-07-2025 அன்று அதிகபட்சம் 57 வயது.

தேர்வு முறை: கல்வித் தகுதியின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியீடு மற்றும் நேர்காணல்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09-10-2025

இணையதள முகவரி: https://tngasa.org/

குறிப்பு: 21-07-2025 அன்று வெளியான அறிவிப்பின்படி ஏற்கனவே கவுரவ விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள், தற்போது விண்ணப்பிக்கும்போது தங்கள் பதிவு எண்களைப் ப

No comments:

Post a Comment