
நேரடி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள உறுப்புக் கல்லூரிகளில் B.Tech Food Technology / Biotechnology ) / BBA / B.Voc . உள்ளிட்ட இளநிலை பட்டப்படிப்புகளுக்கு 30.09.2025 தேதி செவ்வாய்க்கிழமை நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது . விருப்பமுள்ள மாணவர்கள் www.suppladmission.tnjfu.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும் . தலைவர் ,



No comments:
Post a Comment