Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, October 29, 2025

2708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - TRB


2708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வரும் நவ .10 ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு நவ .30 ம் தேதிக்குள் பணி அனுபவ சான்றிதழ்களை பதிவேற்ற அவகாசம் வழங்கியது ஆசிரியர் தேர்வு வாரியம் .

No comments:

Post a Comment