Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, October 29, 2025

8 - ஆவது ஊதியக்குழு உறுப்பினர்கள் நியமனத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


8 வது ஊதியக்குழுவின் செயல்பாட்டு வரையறைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும் பிரஸ் கவுன்சில் தலைவருமான ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைவராக நியமனம் பகுதி நேர உறுப்பினராக ஐ.ஐ.எம் . பெங்களூரு பேராசிரியர் புலக் கோஷ் நியமனம் உறுப்பினர் செயலாளராக ஐ.ஏ.எஸ்.அதிகாரி பங்கஜ் ஜெயின் நியமனம்
Central Govt Pay Commission..8வது ஊதியக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம். 18 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு- மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

No comments:

Post a Comment