Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, October 18, 2025

தீபாவளிக்கு மறுநாள் ( 21.10.2025 ) பொது விடுமுறை அறிவிப்பு.


தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி-கல்லூரிகள்  மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு  21.10.2025 அன்று விடுமுறை – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

25.10.2025 சனிக்கிழமை அன்று வேலைநாள்



No comments:

Post a Comment