Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, October 7, 2025

PG TRB தேர்வர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு


ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண் 02/2025 , நாள் 10.07.2025 - ன் அன்று வெளியிடப்பட்ட முதுகலை ஆசிரியர் , உடற்கல்வி இயக்குநர் நிலை -1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை -1 ஆகிய பணிகளுக்கான விண்ணப்பத்தாரர்களுக்கு நுழைவுச் சீட்டு ( Hall Ticket ) 30.09.2025 அன்று வெளியிடப்பட்டது . 

விண்ணப்பித்த தேர்வர்களுக்கு ' தேர்வு கூட நுழைவுச் சீட்டு " ( Hall Ticket ) குறித்த குறைகள் ஏதும் இருப்பின் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு முகாமில் 07.10.2025 முதல் 10.2025 மாலை 05.00 மணிவரை ஆசிரியர் தேர்வு வாரிய அலுவுலகத்தில் நேரிடையாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

No comments:

Post a Comment