Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, November 2, 2025

Bharathiyar University - உண்மைத்தன்மை (Genuineness) சான்றிதழுக்கு கட்டணம் இல்லை


முதல்வரின் முகவரி - இணையதள மனு-பதில் வழங்குவது - தொடர்பாக - பாரதியார் பல்கலைக்கழகம் - கோயம்புத்தூர்

அரசு துறைகளிலிருந்து பெறப்படும் அவர்களின் கடிதத்தில் கோரியுள்ளதன் உண்மைத்தன்மைச் சான்றுக்கான விண்ணப்பங்களுக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை.

மேலும் அரசு துறைகளிலிருந்து விண்ணப்பிக்கப்படும் பட்டம் மற்றும் பட்டயப் படிப்பிற்கான உண்மைத்தன்மை சான்றிதழ் கட்டணம் இன்றி வழங்கப்பட்டு வருகிறது என்பது தெரிவிக்கலாகிறது.

No comments:

Post a Comment