
முதுகலை ஆசிரியர்கள் தேவை
அரசு ஊதிய விகிதத்தில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடத்திற்கு தகுதி வாய்ந்தவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கணிதம்
OC (பொது)
ஆங்கலம்
OC (பொது)
வேதியியல்
OC (பொது)
M.Sc., B.Ed (MATHS)
M.A., B.Ed (ENGLISH)
M.Sc., B.Ed (CHEMISTRY)
மேற்கண்ட தகுதியுடைய விண்ணப்பங்கள்
18.11.2025 மாலை 5 மணி வரை வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பம் அனுப்பவேண்டிய
முகவரி:
செயலாளர்,
இந்து மேல்நிலைப் பள்ளி,
94, ஆஸ்பிட்டல் ரோடு,
மதுராந்தகம் - 603306.



No comments:
Post a Comment