Breaking

Friday, November 21, 2025

பள்ளிகளுக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு - DSE & DPS இணைச் செயல்முறைகள்!




அரசு மற்றும் தனியார் உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு - DSE & DPS இணைச் செயல்முறைகள்!

அரசு / அரசு உதவி பெறும் / தனியார் பள்ளிகளுக்கு 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.

அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு இத்தேர்வு கால அட்டவணை குறித்த விவரத்தினை தெரிவிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

DSE - Half Yearly TT 2025.pdf

👇👇👇👇

Download here

No comments:

Post a Comment