Breaking

Monday, December 1, 2025

பள்ளிக்கல்வித்துறை டிசம்பர் மாத நாள்காட்டி - 2025


School Calendar - December 2025

பள்ளிக்கல்வித்துறை டிசம்பர் மாத நாள்காட்டி - 2025

💥06-12-2025 -- சனி -- ஆசிரியர் குறை தீர் நாள்

💥03-12-2025 - புதன் - திருக்கார்த்திகை. ( RL )

💥15-12-2025 -- திங்கள் -- இரண்டாம் பருவம் / அரையாண்டுத் தேர்வு தொடக்கம்.

💥24-12-2025 -- புதன் -- இரண்டாம் பருவம் / அரையாண்டுத் தேர்வு விடுமுறை தொடக்கம்.

💥05-01-2026 - மூன்றாம் பருவம் தொடக்கம்... பள்ளி திறப்பு.



No comments:

Post a Comment