Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, December 31, 2025

சிறப்பு ஊக்கத்தொகை - விடுபட்டுள்ள மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை சரிசெய்து அனுப்ப உத்தரவு - DSE Proceedings


சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படாமல் விடுபட்டுள்ள மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை சரிசெய்து அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு
பள்ளிக்கல்வி - சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் - 2024- 2025 ஆம் கல்வியாண்டில் அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளமை சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படாமல் விடுபட்டுள்ள மாணவர்களின் Bank Name, Branch name. Bank IFSC Code No, Account Number ஆகிய விவரங்கள் தவறுதலாக உள்ளமையை சரி செய்து அனுப்பக்கோருதல் - சார்பாக.

No comments:

Post a Comment