Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, December 31, 2025

அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நியமன ஏற்பளிப்பு வழங்க ஒப்புதல் அளித்து அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு!




அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணிபுரியும் 470 ஆசிரியர்களுக்கு நியமன ஏற்பளிப்பு வழங்க ஒப்புதல் அளித்து அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு!

பள்ளிக்கல்வி உதவிபெறும் பள்ளிகள் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்தும் விதிகள் 2023 நடைமுறைபடுத்தப்பட்ட 13.012023-க்கு முன்னர் அரசு உதவிபெறும் சிறுபான்மை பள்ளிகளில் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் அனுமதிக்கப்பட்ட நிரப்பத்தகுந்த காலி பணியிடங்களில் பள்ளி நிர்வாகங்களால் நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு தொடர்புடைய அதிகாரம் பெற்ற அலுவலர்களால் நியமன ஏற்பளிப்பு வழங்க ஒப்புதல் அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

G.O.Ms.No.300 - Aided Minority School Post Approval.pdf

👇👇👇Download New File

No comments:

Post a Comment