TET விவகாரத்தில் மத்திய அரசு தலையிட விரும்பவில்லை - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் 01-09-2025 தீர்ப்பில் தலையிட விரும்பவில்லை மத்திய அரசு திட்டவட்டம்

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

அனைவரும் எதிர்பார்த்த TET சட்ட திருத்தத்திற்கான, சட்ட மசோதா அவையில் கொண்டு வரப்படாமலேயே பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் நிறைவடைந்தது.

ஆகவே சிறப்பு தகுதி தேர்வு மற்றும் மதிப்பெண் குறைப்பது பற்றி அரசு விரைந்து முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது.

வரும் திங்கள்கிழமை ஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பாக ஆசிரியர்கள் சங்கத்துடன் தமிழ்நாடு அரசு ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளது
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel